கடகம் ராசிக்கு காதல் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் / Kadagam rasi marriage life

கடக ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் பார்க்கலாம்

கடக ராசி பொருத்த அளவுக்கு அதீத அன்பு செலுத்தக்கூடியவர்கள் தனக்குரியவர்கள் மீது அளவு கடந்த பாசமும் அன்பையும் செலுத்துவாங்க. எதிர்பார்ப்பின்றி தனக்குரியவர்கள் மீது அதீத மதிப்பு மரியாதை உள்ளவார்கள். இவங்கள பொருத்த அளவுக்கு காதல் சார்ந்த விஷயங்கள் இவங்க என்ன மாதிரியான ஒரு ஆண் நபரையோ அல்லது ஒரு பெண்ணையோ அல்லது விரும்புகிறார்கள் என்பதை இவங்க கூட இருக்கிறவங்களால கூட வந்து புரிஞ்சுக்க முடியாது.

இவங்கள பொருத்தளவுக்கு கொஞ்சம் கோவப்படுறவங்களை தான் அதிகமா பிடிக்கும், அப்படின்னு சொன்னா இவங்க ரொம்ப சாஃப்ட் கார்னர் ஆனா இவங்க பார்க்கிறது கொஞ்சம் ரப் காரணம். கொஞ்சம் கொஞ்சம் கோவப்படுற மாதிரி உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் படி உங்களுக்கு வாழ்க்கை துணையாக அமைகிறது. ரொம்ப சாஃப்ட்டா தான் இருப்பாங்க கோவப்பட மாட்டாங்க ரொம்ப மெல்லமா மெதுவா எதையுமே அனுசரிச்சு விட்டுக்கொடுத்து போவாங்க.

எதையும் சமாளித்து செல்பவர்கள் தான் வாழ்க்கை துணையாக அமைவார். பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி இவங்களுக்கு நல்ல சப்போர்ட்டிவா இருப்பாங்க. இவங்க ஒரு தொழில் செய்றாங்க அதுக்கு உறுதுணையாக இருப்பாங்க எதை பண்ணாலும் இவங்களுக்கு சப்போர்ட்டிவா இருக்கிற மாதிரி வாழ்க்கை துணை அமையும். ஒரு வகையில கடந்த கால கட்டங்களை காட்டிலும் இந்த காலகட்டம் இனி வரக்கூடிய காலகட்டம் வாழ்க்கை துணை திருமண வாழ்க்கை சிறப்பா இருக்கும்.

கடந்த காலகட்டம் திருமண வாழ்க்கை தடைப்பட்டு தாமதங்கள் தருமணம் நடக்கல வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் பிரிவு கஷ்டங்கள் எல்லாமே முடிஞ்சுதுங்க. இனி எல்லாமே கடக ராசிக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும் நல்ல வாழ்க்கை கிடைக்கும். இந்த மாதிரி நல்ல விஷயங்கள் நல்லா இருக்கு காதல் சார்ந்த விஷயங்கள் பொறுத்த அளவுக்கு எந்த காலகட்டத்தில் அதனால் பிரச்சனைகள் வரும் கஷ்டங்களை சந்திப்பாங்க காதல் தோல்வி உண்டாகும் காதல்ல சரியான கவனம் இருக்காது, சிலர் வந்து காதல விரும்ப மாட்டாங்க இந்த காலகட்டத்தில்

தோல்வி அடைந்து அதையும் வேணான்னு வெறுத்து வெளிய வர மாதிரி தான், வெறுப்பு என்பது அந்த இடத்தில் இருக்கும்.

அதனால காதல் சார்ந்த விஷயங்கள் இந்த காலகட்டத்திற்கு கடக ராசிக்கு ஒத்து வராத ஒன்றாக இருக்கும், மத்தபடி திருமணம் என்பது சிறப்பு நல்ல வாழ்க்கை துணை அமைவாங்க தொழில் கூட்டாளிகள் நல்லபடியாக அமைவார்கள். கடந்த காலகட்டம் தொழில் கூட்டாளிகள் உடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த வாக்குவாதம் முற்றிலும் அகலும்.

நல்ல வாழ்க்கை துணை அழகானவர்களா இருப்பாங்க பொதுவாகவே வந்து இந்த கடக ராசியில் பிறந்தவர்கள் அழகு விஷயத்துக்கெல்லாம் பெருசா மதிப்பு கொடுக்க மாட்டாங்க. அறிவு புத்திசாலி திறமை அதிகம் இதுக்கும்.

அழகு என்ற விஷயத்தை இவங்க பெருசா பொருட்படுத்த மாட்டேன் ஆனால் இவங்க நல்ல அழகா இருப்பாங்க, அன்பாக இருப்பாங்க நல்ல குணவனா இருப்பாங்க.

உதாரணத்துக்கு கடக ராசியில் பிறந்த ஒரு ஆண் கொஞ்சம் கருப்பா இருக்குற பெண்ணை கல்யாணம் பண்ணி இருப்பாங்க, இல்ல கடக ராசியில் பிறந்த பெண் நல்ல அழகா இருப்பாங்க ஆனா இவங்களுக்கான வாழ்க்கை துணை கொஞ்சம் கருப்பா இருப்பன். ஆனா இவங்க எந்த விதத்திலும் அந்த குறையாக நினைக்க மாட்டாங்க.

அவங்க கிட்ட இருக்ககூடிய டேலன்ஸ் தான் விரும்புவார்கள் அந்த நிறத்தை அவங்க பெருசா பொருட்படுத்த மாட்டாங்க அப்படின்னு சொல்லுவான் அதே மாதிரி இவங்களை பொறுத்தக்கூடியவர்கள் ஒருத்தவங்கள பிடிச்சுருச்சுன்னா உங்க மேல அளவுகடந்த அன்பு செலுத்துவாங்க அந்த மாதிரி தான் இவங்களுக்கு காதலும் கூட.

இந்த ஆண்ட பொருத்த அளவுக்கு இந்த காலகட்டத்தை பொறுத்த அளவுக்கு காதல் என்பது மிகப்பெரிய பொருட்டா இவங்களுக்கு அமையாது அதுல தோல்வியும் பிரச்சனைகளும் வரும் அதனால அதை உணர்ந்து இருந்தாங்கன்னா விலகிடுவாங்க. அதுல இருந்து அவ்வளவோ அதுல போய் சிக்க மாட்டாங்க அதுல உணரலாம் அனுபவம் இல்லைனா போய் சிக்கிக் வாங்க.

அதனால பிரச்சனைகளையும் சந்திப்பாங்க மத்தபடி வந்து காதல் சார்ந்த விஷயங்களை காதல் ஏற்படுவது குறைவு. மீறி காதல் ஏற்பட்டாலும் அதில் வெற்றி பெறுவது தோல்விதான் ஏற்படும் அதுதான் உண்மை இந்த காலகட்டத்தை பொறுத்த அளவுக்கு கடக ராசி மத்தபடி உங்களுடைய நல்ல அன்பு குணத்திற்கு இனி வரக்கூடிய காலக ட்டம் நல்லாவே இருக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top