எறும்புகளில் தொல்லை கண்டிப்பாக வெயில் காலத்தில் அதிகளவு இருக்கும் எறும்புகளில் இருந்து நம் வீட்டை பாதுகாப்பது எப்படி மற்றும் எறும்புகளில் இருந்து உணவுகளை பாதுகாப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் உங்கள் வீட்டில் அதிக அளவு எறும்புகள் இருந்தால் அங்கு உணவு பொருட்கள் எது வைத்தாலும் அதன் ஏறிவிடும் அதிலிருந்து நம்மால் எளிதில் பாதுகாக்க முடியும் அதுதான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.
எறும்புகள் வராமல் இருக்க நீங்கள் வைக்கும் உணவு பொருட்களை சுற்றி மஞ்சள் பொடியை தூவினால் எறும்புகள் அங்கு வராது மற்றும் எங்கெல்லாம் எறும்புகள் அதிக அளவு இருக்கிறதோ அங்கெல்லாம் மஞ்சள் தூள் மூலமாக எறும்புகள் அங்கிருந்து விரட்டப்படும்