வீட்டில் சமையலறையில் கரப்பான் பூச்சியின் உடைய தொல்லை. அதிக அளவு இருந்தால் அது எளிமையான முறையில் நம்மால் விரட்ட முடியும் திரும்ப அந்த கரப்பான் பூச்சி சமையல் கட்டுக்குள் வராமல் நம்மால் பாதுகாக்க முடியும் எளிமையான சில விஷயங்களை வைத்து கரப்பான் பூச்சி விரட்ட முடியும் அதை தான் பார்க்க போகின்றோம் வாருங்கள்.
சமையல் முடிந்தவுடன் பேசின் நன்கு கழுவி விட்டு பேக்கிங் சோடாவை அந்த இடத்தில் சிறிதளவு தூவினாலே போதுமானது தான் அங்கு கரப்பான் பூச்சி வராது அந்த வாசனைக்கு அது திரும்ப வராமலும் பார்த்துக் கொள்ளும்