வீட்டில் கொசு அதிகம் இருந்தால் கொசுவை விரட்டுவதற்கான வழிகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் இரவு நேரங்களில் இருட்டாக இருக்கக்கூடிய அறைக்குள் அதிகளவு கொசுக்கள் தங்கியிருக்கும் அப்படி தங்கி இருக்கக்கூடிய கொசுவை விரட்டுவதற்கான வழிகள் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம் வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் வீட்டில் அதிக அளவு கொசுக்கள் இருக்கிறது என்றால் இரவு தூங்கும் போது நீங்கள் பயன்படுத்த வேண்டிய விளக்கு பெரும்பாலும் நீல கலரில் இருந்தால் சிறப்பானது ஏனென்றால் நீல நிற ஒலிக்கு கொசுக்கள் அதிகமாக வராது அதனால் நீங்கள் உறங்கும் போது இரவு விலக்காக நீல கலர் பயன்படுத்துவது சிறப்பு