நந்தி பகவான் மந்திரம் எப்போது பயன்படுத்த வேண்டும் மற்றும் நந்தி பகவான் மந்திரத்தை பயன்படுத்துவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
நந்தி பகவான் மந்திரம்
அனுக்யாம் தாதுமர்ஹசி.!
சிவன் கோவிலுக்கு சென்றவுடன் முதலில் சிவனை வழிபாடு செய்வதற்கு முன் நீங்கள் நந்தியிடம் வழிபாடு செய்து அவரிடம் நீங்கள் பர்மிஷனை பெற வேண்டும் ஏனென்றால் சிவனை வழிபாடு செய்வதற்கு முன் நந்தி உங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் அதற்கு நீங்கள் சிவனை வழிபாடு செய்வதற்கு முன் நந்தியை வணங்கும்போது இந்த மந்திரத்தை பயன்படுத்தி வணங்க வேண்டும் பிறகு அவருடைய காதில் உங்களுடைய வேண்டுதலைச் சொல்ல வேண்டும் ஏன் நந்தியிடம் உங்களுடைய வேண்டுதலை சொல்ல வேண்டும் என்றால் சிவனுக்கு அருகில் இருந்து கொண்டிருக்கக் கூடிய நந்தியினுடைய மூச்சு காத்து சிவில்மீது பட்டுக் கொண்டே இருக்கும். அப்போது நீங்கள் நந்தியின் காதில் சொல்லும் போது நீங்கள் சொன்ன விஷயம் சிவன் மீது போய் உடனடியாக பட்டு அவருக்கு சேரும் என்பது ஐதீகம்.
நந்தி மந்திரத்தின் நன்மைகள்.