மூக்கில் இருந்து நீர் வடிந்து கொண்டிருக்கிறது அதாவது எனக்கு ஈரமான பொருட்கள் சாப்பிட்டால் ஒத்துக்கொள்வதில்லை உடனடியாக மூக்கிலிருந்து ஜலதோஷம் தண்ணியாக வேண்டும் என்று சொல்லக்கூடியவர்களுக்காக பதிவுதான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.
மூக்கில் இருந்து நீர் வடிதல் அதாவது சளி தொல்லையிலிருந்து விடுபட திப்பிலி மற்றும் முருங்கை இலை மற்றும் வாய் விடங்கம் இவற்றை சம அளவு எடுத்து தூள் ஆக்கி ஒரு துணியில் பொட்டலம் போல் கட்டி முகர்ந்து வர தலைபாரம் மற்றும் தலைவலி மற்றும் சைனஸ் எனப்படும் மூக்கில் இருந்து நீர் வடிதல் எல்லாமே குணமாகும்