பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Bharani natchathiram Thirumanam nadaka vananga vendiya kadavul

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். பரணி நட்சத்திரத்திற்கு உண்டான அதிதேவதை ஒருவர் இருக்கின்றார் அவரை வணங்குவதன் மூலமாகத்தான் உங்களுடைய திருமண தடைகள் நீங்கி எளிதில் திருமணம் நடக்க கைகூலி வருவதற்கு பரணி நட்சத்திரக்காரர்களுக்கு உங்கள் கடவுள் உதவுவார் வாருங்கள் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்கினால் எளிதில் திருமணம் நடக்கும் என்பதை பார்க்கலாம்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள்.

ஸ்ரீ துர்கா தேவி (அஷ்ட பூஜம்)

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க ஸ்ரீ துர்கா தேவிக்கு தினம் விளக்கேற்றி அவரை வழிபடுவதன் மூலமாக திருமண தடைகள் நீங்கி எளிதில் திருமணம் நடக்க வரம் கூடி வரும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top