மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க போகின்றோம். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக உங்களுக்கு உரித்தான அதிதவதை நீங்கள் வணங்க வேண்டும் அப்போதுதான் மூலம் நட்சத்திரக்காரர்களின் உடைய திருமண தடைகள் நீங்கி மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் அந்த வகையில் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யார் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி வாருங்கள் பார்க்கலாம்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வழிபாடு செய்ய வேண்டிய கடவுள்.
ஸ்ரீ ஆஞ்சநேயர்
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் கண்டிப்பாக திருமண தடைகள் நீங்கி கூடிய விரைவில் நல்ல மனதிற்கு பிடித்த வர்ணம் அமையும்