தலையில் இருக்கக்கூடிய பேன் பொடுகு நீங்க என்ன செய்ய வேண்டும் ஆண் பெண் இருவருக்கும் தலையில் பேன் பொடுகு நீங்குவதற்கான எளிய வீட்டு மருத்துவ முறை
தலையில் இருக்கக்கூடிய பேன் பொடுகு நீங்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் இன்று இளைஞர்களும் சரி, பெண்களும் சரி அதிக அளவு பாதிக்கப்படக்கூடிய விஷயம் இது. தலையில் பேன் பிரச்சனை தலையில் அதிக அளவு பொடுகு இந்த பொடுகு அதிக அளவு இருப்பதால் முடி கொட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது அது மட்டுமல்லாமல் தலை வலி எடுக்கவும் தலை அரிப்பெடுக்கவும் ஆரம்பித்து விடும். எளிமையான முறையில் வீட்டு மருத்துவ முறையிலேயே பேன் பொடுகை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக அலசி ஆராயப் போகின்றோம்.
மூலப் பொருள்
சீத்தாப்பழ விதைகளையும் பாசிப் பயிரையும் அரைத்து தலையில் தேய்த்தால் பேன் பொடுகு ஆகியவைகள் அகழும்.
விளக்கம்
சீதாப்பழம் விதைகளையும் பாசிப்பயிரையும் அரைத்து தலையில் தேய்த்து வந்தால் பேன் பொடுகு அகலும் இது வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை நீங்கள் தலைக்கு குளிக்கும் போது செய்தால் போதுமானது. கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் காண முடியும் தலையில் அதிக அளவு வறட்சி ஏற்பட்டு அதிலிருந்து பொடுகுகள் முளைக்கின்றன நான் தலைக்கு குளிக்காமல் விட்டால் தலையில் அரிப்பு ஏற்படும் இது எல்லாம் குறைப்பதற்காக தான் இந்த வீட்டு மருத்துவ முறை கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றம் உங்களுக்கு கிடைக்கும்.