தலை முடி உதிர்வது உடனடியாக நிற்க இதை செய்யுங்கள்
கடுக்காய் மற்றும் தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் மூன்றும் பொடியாக்கி, பொடிகளை கலந்து தினமும் இரவில் தண்ணீரில் காய்ச்சி அதை நன்கு ஊறவைத்து தலைக்கு தண்ணீர் குளிக்கும் நாட்களில் காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து அதை கலக்கி தலையில் நன்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது உடனடியாக நின்று விடும்..