நரை முடி மறைய என்ன செய்யவேண்டும்.?
நரை முடி மறைய இதை செய்யுங்கள். ஒரு பௌலில் நீங்கள் நெல்லிக்காய் பொடியை எடுத்துகொண்டு, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு அதனை உங்கள் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து 30 நிமிடம் ஆறவிடவும்.
இறுதியில் சுத்தமான நீரால் தலையை அலசுங்கள். இந்த தினமும் செய்து வருவதன். வெள்ளை முடியைப் போக்கலாம்.