கூந்தல் வலுப்பெற, கருமையாக என்ன செய்யவேண்டும் .?
ஒரு பீட்ரூட் அரைத்து அதனுடைய சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதில் ஒரு ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்து இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும்.
உங்கள் கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு உங்கள் தலைமுழுவதும் இதனை நன்றாக தேய்த்திடுங்கள். பின்னர் தலையில் ஹேர் கேப் கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.
இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு கழுவிடலாம்.
இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யுங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்