தலை நுனி முடி வெடிப்புகள் மறைய இதை செய்யுங்கள்.!
அவகோடா மற்றும் (எவ்வகையான) வாழை பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும் 5 நிமிடம் ஊறவிடவும்.
பிறகு இந்த கலவையை உங்கள் தலையில் முழுவதும் நன்றாக தடவி ஒரு மணி நேரம் நன்கு ஊற விடவும். பிறகு ஒரு மணி நேரம்களித்து, மென்மையான நீங்கள் தினமும் பயன்படுத்தும் ஷாம்பூவால் தலையை நன்கு அலசவும்.
இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்து வருவதால். விரைவில் தலைமுடி வெடிப்புகள் சரியாகும்.