பெண்களுக்கு தலையில் பொடுகு குணமாக இதை செய்யுங்கள்
பெண்களுக்கு தலையில் பொடுகு குணமாக இதை செய்யுங்கள் ஒரு கப் அளவு மரிக்கொழுந்துடன் எடுத்துக்கொண்டு அதனோடு அரை கப் அளவு வெந்தயக்கீரையை எடுத்து இரண்டையும் ஒன்று சேர்த்து அரைத்து அதை தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் ஊறவிட்டு பிறகு தலைமுடியை நன்கு அலசினால் பொடுகு மறைந்து விடும்.