உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய எளிய பொருட்களை வைத்தே உங்களால் உங்களை தற்காத்துக் கொள்ள முடியும் ஆம் நாட்டு மருத்துவம் என்ற முறையில்
காது வலி போக துளசி சாறு, இந்த துளசி சாறு தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால் காது வலி மட்டுமல்ல இரும்பல் காய்ச்சல் நுரையீரல் தொடர்பான பல நோய்களுக்கு இது அருமருந்தாக அமைகின்றன ஆம் இந்த துளசி சார் என்னென்ன பயன்பாடுகள் எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்.
காது வலி போக துளசி சாறு;-
இரும்பல், காய்ச்சல், நுரையீரல் தொடர்பான நோய்களையும், செரிமான கோளாறுகளையும், இந்த துளசி சாறு நீக்குகிறது. அது மட்டுமல்லாமல் காது வலியை போக்கி ரத்தத்தையும் தூய்மை செய்கிறது..
செய்முறை;-
உங்கள் வீட்டுக்கு அருகில் துளசி செடி நிச்சயம் இருக்கும் அதிலிருந்து ஒரு 100 கிராம் அல்லது 50 கிராம் அளவிற்கு இலையை பறித்துக் கொள்ள வேண்டும். அந்த இலைகளை நன்கு அரைத்து அதில் இருந்து சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் அந்த சாறு தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் மற்றும் மாலையில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு துளசி சாறை தினமும் அருந்தி வந்தான் நிச்சயம் இரும்பல், காய்ச்சல், நுரையீரல் தொடர்பான பல தொந்தரவுகளுக்கு அது அருமருந்தாக அமைகின்றன.
துளசி சாறு செய்ய முடியாதவர்கள்;-
உங்கள் வீட்டு அருகாமையில் துளசி செடி இல்லை மற்றும் நீங்கள் வெளிநாடுகளில் இருக்கின்றீர்கள் நீங்கள் என்ன செய்வது என்றான் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய நாட்டு மருத்துவம் கடைகள் இருக்கின்றன. அந்த கடைகளுக்குச் சென்று துளசி சாறு என்று நீங்கள் கேட்டால் டானிக் வடிவில் உங்களுக்கு கொடுப்பார்கள், அதை நீங்கள் வாங்கிக் கொண்டு தினமும் காலை மாலை ஒரு டீஸ்பூன் அளவிற்கு சாப்பிட்டால் போதுமானது இதனால் உங்களுக்கு நிச்சயம் இரும்பல், காய்ச்சல், நுரையீரல் தொடர்பான பல நோய்கள் காது வலி மற்றும் ரத்தத்தையும் இது தூய்மை செய்கிறது.
பக்க விளைவு;-
இது இயற்கையான மருத்துவ முறை என்பதன் இதனால் உங்களுக்கு எந்த விதமான பக்க விளைவும் வராது. ஆனால் மெதுவாக உங்களுக்கு ரெடி ஆகும் ஆனால் நிச்சயம் உங்களுக்கு ஏற்பட்ட இருமல் காய்ச்சல் திரும்ப வராத அளவிற்கு நம்முடைய நாட்டு மருத்துவம் உதவி செய்கின்றன.
இதை யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம் என்றால் ஒரு வயதிற்கு மேலே இருக்கக்கூடியவர்கள் எல்லோரும் இதை காலை மாலை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் இதனால் ஜீரண சக்தியும் அதிகமாகும் உடல் ஆரோக்கியம் பெருகும் தேவையில்லாத கழிவுகள் வயிற்றில் தங்குவது குறையும் அதனால் சைடு எஃபெக்ட் எதுவும் வராது தாராளமாக இதை இரண்டு வேளை ஒரு நாளைக்கு என்ற முறையில் உட்கொள்ளலாம்…