நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கக்கூடிய தொண்டைப்புண் குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறை இதை பயன்படுத்துங்கள் ஒரே வாரத்தில் உங்களால் பயன்பெற முடியும்:-
நீண்ட நாட்களாக தொண்டையில் புண் இருக்கிறது. இந்த தொண்டை புண்ணை குணமாக்க எளிமையான வீட்டு மருத்துவ முறை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். நீண்ட நாட்களாக தொண்டைப்புண் குணமாக நாம் என்ன செய்ய வேண்டும் எளிமையான முறையில் செய்தாலே போதுமானது எவ்வளவு தொண்டை வலி இருந்தாலும் எளிமையாக அதை நாம் குணப்படுத்திவிடலாம் திரும்பவும் வராத அளவிற்கு. இந்த பதிவை முழுமையாக படியுங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்.
மூலப் பொருள்:-
கொய்யா இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து பருகினால் வயிற்றுவலி தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும்.
செய்முறை விளக்கம்:-
கொய்யா இலையை எடுத்துக் கொள்ளுங்கள் அதை நன்கு கழுவிய பிறகு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்துக் கொண்ட கொய்யா இலையை தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும் அப்படி குடிப்பதன் மூலமாக வயிற்று வலி உங்களுக்கு ஏற்பட்டால் அந்த வயிற்று வலி குணமாகும் பிறகு தொண்டையில் இருக்கக்கூடிய புண் எளிதில் குணமடைந்து, உங்களுக்கு இனிமேல் தொண்டை வலி தொண்டைப்புண் வராமல் அது பார்த்துக் கொள்ளும். வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை நீங்கள் செய்தால் போதுமானது அல்லது அதிக அளவு தொண்டையில் புண் இருக்கிறது என்றால் ஒரு வாரம் தினமும் அந்த கொய்யா இலையை அரைத்து தண்ணீர் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலியும் குணமாயிடும் தொண்டை புண்ணும் தொண்டை எரிச்சல் தொண்டை வலி அறவே அழிந்து போகும்.
குறிப்பு:-
கொய்யா இலை கிடைத்தால் அதை அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் ஒருவேளை கொய்யா இலை உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால். நாட்டு மருந்து கடைகளில் கொய்யா இலை பவுடர் என்று கேட்டால் தருவார்கள் அதை நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் தொண்டை வலி நீங்கும் தொண்டையில் இருக்கக்கூடிய புன் குணமாகும் அது மட்டுமல்லாமல் வயிற்று வலியும் குறையும். முடிந்தவரை இயற்கையான முறையில் சாப்பிட கற்றுக் கொள்ளுங்கள் நல்ல பலனை உங்களால் அனுபவிக்க முடியும். எப்போதும் நாட்டு மருத்துவத்தைப் பொறுத்தவரை மெதுவாகத்தான் குணமாகும் ஆனால் முற்றிலும் குணமாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..