வாத நோய் தீர / பக்கவாதம், முகவாதம், வராமல் பாதுகாக்க நாம் எளிமையான முறையில் வீட்டு மருத்துவத்தை தெரிந்து கொள்ளப் போகின்றோம் :-
இன்று உலகில் வாழக்கூடிய அத்தனை பேருக்குமே மன அழுத்தம் அதிகமாகி கொண்டு இருக்கின்றன இதனால் நம் மூளையில் இருக்கக்கூடிய நரம்புகள் பாதிப்பு ஏற்பட்டு பக்கவாதம் அல்லது முகவாதம் அல்லது ரத்த அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன இதை நாம் எப்படி கட்டுப்படுத்துவது இது வராமல் நாம் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதை பற்றி தான் தெளிவாக இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.
பக்கவாதம் முகவாதம் வராமல் தடுப்பதற்கு நாம் தினம்தோறும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை இந்தக் கீரையை நாம் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதுமானது நமக்கு எந்தவித பக்கவாதமும் முகவாதமும் வாத நோய்களும் வராமல் எளிதாக தீர்த்துக் கொள்ள முடியும் ஆம் இன்று வாத நோயை தீர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி எளிமையான வீட்டு மருத்துவ முறையில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மூலப்பொருள்:-
தூதுவளை துவையல் செய்து சாப்பிடுவதால் சரி கட்டி நோய்களும் காது மந்தமும் சரியாகும் இத்துவயல் சேர்த்தால் குறிப்பாக பக்கவாதம் வராது முகவாதம் வராது இந்த பக்கவாதமும் முகவாதமும் தாக்கிடாமல் பாதுகாக்கலாம்
விளக்கம்:-