வரட்டு இரும்பல் குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறை.!
வறட்டு இருமல் குணமாக என்ன செய்ய வேண்டும் வரட்டு இருமல் குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறையை தான் நாம் இன்று பதிவில் பார்க்கப் போகின்றோம். எக்ஸ்ரே நார்மல் உடல் நலம் நன்றாக இருக்கிறது இருந்தாலும் எனக்கு வறட்டு இருமல் அடிக்கடி வருகிறது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக்கூடிய அத்தனை பேருக்குமே இது மிகப்பெரிய பொக்கிஷம் வாருங்கள் எப்படி வரட்டு இரும்பலை போக்குவது என்பதை பார்ப்போம்.
மூலப்பொருள்
1.சுண்டைக்காயை சிறிது நெய் விட்டு வதக்கி சாப்பிட்டால் இரும்பல் குறையும்.
2. பாலில் ஆறு அல்லது ஏழு பேரிச்ச பழங்களை வேகவைத்து சாப்பிட்டால் இருமல் குறையும் அத்துடன் ஓமவல்லி இலைகளையும் சேர்த்தாள் இரும்பல் இன்னும் நன்றாக குறையும்.
விளக்கம்
கண்டிப்பாக இதை தினமும் காலை மாலை குடித்து வந்தால் வறட்டு இரும்பல் எளிமையாக குணமாகும் அதிகமாக வறட்டு இருமல் வரக்கூடியவர்கள். ஒரு நாளைக்கு மூன்று முறை என்ற விகிதத்தில் மூன்று நாட்கள் குடித்து வந்தால் முற்றிலும் வரட்டு இருமல் குணமாகும் மீண்டும் உங்களுக்கு வரட்டு இருமல் வருவது நீண்ட நாட்களாக தள்ளி போடும். இது 200 சதவீதம் உண்மை நம் முன்னோர்கள் சொன்ன வீட்டு மருத்துவ முறை சாப்பிட்டு பயன்படுங்கள்.