பல் வலி குணமாக என்ன செய்ய வேண்டும் பல்வலி குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறை
ஒரு மனிதனுக்கு உடலில் வலிகள் ஏற்படுவதில் மிக அதிக வலிகளை தரக்கூடிய வழிகள் என்று சொன்னால் தலைவலி பல் வலி வயிற்று வலி என்று சொல்வார்கள். இந்த மூன்று வலியும் வந்தால் ஒரு மனிதனால் தாங்க முடியாது அவ்வளவு வழிகளை அது ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த பதிவில் பல்வலி குணமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் தெளிவாக பார்க்கப் போகின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.
மூலப் பொருள்
1.மல்லிகைச் செடியின் இலையை வாயில் அடக்கிக் கொள்ள பல்வலி குணமாகும்.
2. துளசி இலையை வாயில் போட்டு நன்றாக மென்று பின் பற்களை துவக்கி வர பல்வலி சீராகும்.
விளக்கம்
தாங்க முடியாத பல்வலி இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை தான் பார்க்க வேண்டும் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் நீண்ட நாட்களாக லேசாக எனக்கு பல்வலி இருந்து கொண்டிருக்கிறது. என்று சொல்லக்கூடியவர்கள் மட்டும் இதை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் ஏனென்றால் 200% பக்கவிளைவும் இல்லாத வீட்டு மருத்துவ முறை இது கண்டிப்பாக அனைவரும் பயன்படுத்தி பயனடையுங்கள் ஆனால் வலி அதிகமாக இருந்தால் உடனடி தீர்வு இது தராது லேசாக இருக்கக்கூடியவர்கள் இதை ஒரு மாத காலம் அல்லது 15 நாள் செய்து வந்தால் நல்ல வகையான பலனை உங்களால் காண முடியும்.