வயிறு உப்பசம் குறைய நாம் என்ன செய்ய வேண்டும் வயிற்று உப்புசம் தனியே எளிமையான வீட்டு மருத்துவ முறை / வயிறு வீக்கம் குறைய எளிமையான நாட்டு மருத்துவ முறை
வயிற்று உப்பிசம் குறைய எளிமையான வீட்டு முறையை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம். அடிக்கடி எனக்கு வயிறு உபசம் ஏற்படுகிறது என்று சொல்ல கூடிய அத்தனை பேரும் இந்த முறையை பயன்படுத்துவதன் மூலமாக கண்டிப்பாக வயிறு உபசம் குறையும. நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மகத்துவமான மருத்துவம் வீட்டு மருத்துவம் நாட்டு மருத்துவம் இப்படி எது வேண்டுமானாலும் சொல்லலாம் கண்டிப்பாக பயன்படுத்தி பாருங்கள் நல்ல விதமான பயன் கிடைக்கும் வாருங்கள் பார்ப்போம்.
மூலப் பொருள்
வயிற்று உப்பிசம் குறைக்க தேவையான பொருள் வெந்தயக்கீரை கூட்டு வைத்து பகலில் சாப்பிட்டால் வாய்வுகளில் இருந்து விடுபடும் மூன்றே நாட்களில் வாய்வு முழுவதையும் களைத்து விடும் வயிற்று உப்பசம் இருந்தாலும் தனித்து விடும்.
விளக்கம்
வயிற்று உப்பிசம் அடிக்கடி வருகிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுகி வயிறு ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் அதில் நார்மல் என்று வந்த பிறகு இதை பயன்படுத்துவது. நல்லது ஒரு மாத காலம் இரண்டு மாதம் காலம் மூன்று மாத காலம் எனக்கு வயிறு உப்பிசம் வருகிறது என்றால் கட்டாயம் நீங்கள் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் அதில் நார்மல் என்று வந்த பிறகு நீங்கள் இதை பயன்படுத்துவதால் உங்களுக்கு ஒரு நல்ல பயன் கிடைக்கும். நம் முன்னோர்கள் சொன்ன மகத்துவமான வீட்டு மருத்துவ முறை எளிமையான முறையில் நம்முடைய வயிற்று உப்பிசத்தை குறைக்கலாம்.