உடல் பருமன் குறைக்க என்ன செய்ய வேண்டும் உடல் பருமன் பிரச்சனைக்கான தீர்வு உடல் எடையை குறைப்பது எப்படி
உடல் பருமனாக இருக்கக்கூடிய அத்தனை பேருமே உடல் எடையை குறைக்கக்கூடிய விஷயம் என்று வந்தால் மிகவும் சிரமப்படுகிறார்கள். எளிமையான முறையில் வீட்டு மருத்துவம் செய்து உணவின் மூலமாக நாம் எப்படி உடல் பருமன் பிரச்சனையை சரி செய்வது என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். உடல் பருமன் அதிகரிக்காமல் உடல் எடை கூடாமல் நாம் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
மூலப் பொருள்
வங்காரவள்ளை கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.
விளக்கம்
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் கண்டிப்பாக கொழுப்பு நிறைந்த மாமிசத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது. மூன்று மாத காலம் எந்தவிதமான இனிப்பு சர்க்கரை கலந்த எந்தவிதமான இனிப்பு பலகாரத்தையும் மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது இவ்வாறு நீங்கள் கடைப்பிடித்தால் கண்டிப்பாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள் மூன்று மாதத்தில் உங்களுடைய உடல் பருமன் குறையும்.