தோல் பளபளப்பாக மின்ன நாம் என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ வைத்திய முறையை தெரிந்து கொள்வோம். பெண்ணானாலும் ஆண் ஆனாலும் சரி அவர்களுடைய தோல் பளபளப்பாக மின்ன வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் இருக்கும் பல பேர் பார்க்கும்போது நம் நாமும் அழகாக தெரிய வேண்டும் என்ற ஆசை இருக்கும் அந்த வகையில் நம்முடைய தோல் பளபளப்பாக மின்னுவதற்கு எளிமையான வீட்டு மருத்துவ முறையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
மூலப்பொருள்
உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடும்.