- 6 ஆம் கட்டத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்.? 6th house chevvai bhagavan palan in tamil.

- கணவனை மதிகமாட்டால்.
- எதிரிகள் அதிகம்.
- முன் கோவம் அதிகமாக வரும்.
- வம்பு வழக்கு தேடி வரும்.
- அதிகம் பேசுவார்கள்.
- நான் சொல்வதை செய் என்று ஆர்டர் போடுவார்கள்..
- உங்கள் வாழ்க்கையில் எது எடுத்தாலும் தடைகளும் தாமதங்களும் அதிகம் இருக்கும்.
- பங்காலிகளிடம் ஒன்றுமே குறைவாகவே இருக்கும்..