27 நட்சத்திர அதிஷ்ட மரங்கள் / 27 Natchathiram Favorable Tree

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட மரங்கள் அருள்பாவிக்கும் விதமாக உள்ளன. அந்த மரங்களை வழிபடுவதன் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். அவரவர் நட்சத்திரத்திற்குரிய மரத்தை வளர்த்து பேணி காப்பதன் மூலம் மனக்கவலைகள் குறைந்து தெளிவுடன் எப்போதும் செயல்படுவீர்கள். இனி நட்சத்திரத்திற்குரிய மரங்கள் பற்றி காண்போம்.
27 நட்சத்திரமும், மரமும்
01.அஸ்வினி – ஈட்டிமரம்
02.பரணி நெல்லிமரம்
03.கார்த்திகை – அத்திமரம்
04.ரோகிணி – நாவல்மரம்
05.மிருகசீரிஷம் கருங்காலிமரம்
06.திருவாதிரை செங்கருங்காலிமரம்
07.புனர்பூசம் – மூங்கில்மரம்
08.பூசம் – அரசமரம்
09.ஆயில்யம் – புன்னைமரம்
10.மகம் ஆலமரம்
11.பூரம் – பலாமரம்
12.உத்திரம் அலரிமரம்
13.அஸ்தம் – அத்திமரம்
14,சித்திரை வில்வமரம்
15.சுவாதி மருதமரம்
16.விசாகம் விலாமரம்
17.அனுஷம் – மகிழமரம்
18. கேட்டை பராய்மரம்
19. மூலம் மராமரம்
20.பூராடம் வஞ்சிமரம்
21.உத்திராடம் – பலாமரம்
22.திருவோணம் எருக்கமரம்
23.அவிட்டம் வன்னிமரம்
24.சதயம் கடம்புமரம்
28.பூரட்டாதி – தேமமரம்
26.உத்திரட்டாதி – வேம்புமரம்
27.ரேவதி இலுப்பைமரம்



















