27 நட்சத்திரமும், தெய்வங்களும்..
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதிபதிகள் இருப்பதை போன்று நட்சத்திரத்திற்கு அதிதேவதைகள் இருக்கின்றார்கள். நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்கள் நீங்கி சுபிட்சம் பெறலாம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

நட்சத்திர தெய்வங்கள் :
- அஸ்வினி ஸ்ரீ சரஸ்வதி தேவி
- பரணி -ஸ்ரீ நுர்கா தேவி (அஸ்ட புஜம்)
- கார்த்திகை ஸ்ரீ சரவணபவன் (முருகப்பெருமான்)
- ரோகிணி ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு பெருமான்)
- மிருகசீரிஷம் ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவபெருமான்)
- திருவாதிரை ஸ்ரீ சிவபெருமான்
- புனர்பூசம் ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்)
- பூசம் – ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
- ஆயில்யம் ஸ்ரீ ஆதிசேஷன் (நாகம்மாள்
- 10. மகம் ஸ்ரீ சூரியபகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் ஸ்ரீ ஆண்டாள் தேவி
12.உத்திரம் ஸ்ரீ மகாலட்சுமி தேவி
13. அஸ்தம் ஸ்ரீ காயத்ரி தேவி
14, சித்திரை ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் ஸ்ரீ முருகப்பெருமான்
17. அனுஷம் ஸ்ரீ லட்சுமி நாராயணர்
18. கேட்டை ஸ்ரீ வராஹ பெருமான் (முஹயக்கிரீவர்)
19. மூலம் ஸ்ரீ ஆஞ்சநேயர்
20. பூராடம் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் ஸ்ரீ விநாயகப் பெருமான்
22. திருவோணம் ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்)
24. சதயம் ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி ஸ்ரீ மகாரஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி ஸ்ரீ அரங்கநாதன்