27 நட்சத்திரங்களின் பெயர்கள் என்ன என்பதை பற்றி கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் அவர்களுடைய ஜாதகத்தில் அவர்களுடைய திசை என்ன நடக்கிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும் அதனால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் 27 ஜாதகங்களை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது 27 நட்சத்திரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் வாருங்கள் பார்க்கலாம்.
27 நட்சத்திரங்களின் பெயர்கள்
அஸ்வனி
பரணி
ஸ்வாதி
கார்த்திகை
விசாகம்
ரோகினி
அனுஷம் கேட்டை
மிருக சீரிடம்
மூலம்
திருவாதிரை
பூராடம்
புனர்பூசம்
உத்திராடம்
திருவோணம்
பூசம்
ஆயில்யம்
அவிட்டம்
மகம்
சதயம்
பூரம்
உத்திரம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ஹஸ்தம்
சித்திரை
ரேவதி