2 ஆம் கட்டத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்.? 2nd House Sukkiran palan in tamil

- 2 ல் சுக்கிரன் கட்டாயமாக க**ள தொடர்பு இருக்கும்.
- ஆடம்பரமான குடும்பம் வாழ்க்கையில் விருப்பம் அதிகம்.
- வசீகரமான பேச்சிகள்.
- பணம் நன்கு இருக்கும்.
- வீடு, பணம் புழக்கம் அதிகம் நடமாடும்
- திருமனத்திற்கி பிறகு நல்ல வளர்ச்சி கிடைக்கும்.
- 2ல் சுக்கிரன் வறுமையிலும் ஆடம்பர வாழ்க்கையை கொடுக்கும்