ஸ்திரீ தீர்க்கம் / Sthiri porutham

ஸ்திரீ தீர்க்கம்

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் 13-வது நட்சத்திரத்திற்கு மேல் வருமானால் ஸ்திரீ தீர்க்கமுண்டு இந்த
பொருத்தங்களை கவனிக்கும் போது, தினப் பொருத்தங்களையும், ரஜ்ஜு பொருத்தங்களையும் கவனித்தால் உசிதம். இந்த பொருத்தம் மட்டும் பார்க்கும் போது 13-வது நட்சத்திரத்திற்கு மேல் இருக்குமானால் பொருத்தம் உண்டு என்றும் சொல்லலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top