வைரக்கல் அனைவரும் அணியலாமா.? வைரக்கல் யார் அணிய வேண்டும்.? Can Everyone wear diamond.?
பொதுவா நவரத்தின கற்களிலேயே வைரத்துக்கு அப்படின்னு ஒரு தனி சிறப்பு இருக்கு அப்படின்னு தான் சொல்லணும் இந்த வைரம் எந்த கிரகத்தோடு தொடர்புடையது என சுக்கிரன் அப்படிங்கற கிரகத்தோட தொடர்புடையது இதற்கு அப்புறமா நான் அதை பத்தி சொல்ல விரும்பல ஏன்னா அப்புறமா வந்து ராசி கல் பற்றி சொல்லி அம்மா இதுக்கு என்ன போடணும் அதுக்கு என்ன போடணும்னு நீங்க நிறைய கேட்க ஆரம்பித்துவிடுவீர்கள் அதை சொல்றதுலையும் எனக்கு பெரிய உடன்பாடு அப்படிங்கறது கிடையாது
பொதுவாக இந்த கற்கள் நமக்கு நன்மை செய்யுமா அப்படிங்கிறத நம்ம பார்க்கலாம் இந்தக் கற்களுக்கு அப்படின்னு ஒரு தனி விதமான ஆற்றல் சக்தி உண்டு ஏன்னா இவையெல்லாம் இயற்கையிலேயே நமக்கு விளையக்கூடியவை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தன்மையை ஈர்க்கின்ற ஆற்றல் உடையது அதனால இத நாம கைகளில் மோதிரமாக அல்லது ஆபரணங்களாக அணிந்து கொள்ளுகின்ற போது அதிலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய நல்ல அதிர்வலைகள் நம்முடைய உடலுக்கும் நம்முடைய மனதுக்கும் ஒரு நல்ல மாற்றத்தை தரும் அப்படிங்கறது நிதர்சனமான உண்மை
சரி இதை எல்லாம் கண்டிப்பா அணியணுமா அப்படின்னு கேட்டீங்கன்னா அவசியம் கிடையாது வைரம் எல்லாராலும் கண்டிப்பா வாங்க முடியுமா? அப்படின்னா நிச்சயமா முடியாது வைரத்தை பாக்காதவங்களே வைரத்த கையில தொட்டு எடுக்காதவங்களே இந்த உலகத்துல எவ்வளவோ மக்கள் இருக்கிறாங்க அதனால கண்டிப்பா எல்லாரும் அணியனும். இந்த ராசிக்காரவங்க தான் இது அணியணும். இந்த ராசிக்காரர்கள் இதை அணிய கூடாது அப்படிங்கிறதெல்லாம் கிடையாது ஒரு காலத்துல வைரம் வாங்கும் போது எப்படி வாங்குவாங்க அப்படின்னு வைரத்த வியாபாரிகள் கொடுத்து அனுப்புவாங்க
இப்போ அந்த வைரத்தை என்ன செய்றாங்க நல்ல தூய்மை பண்ணி தோஷம் இல்லாத வைரமாக சுத்தமான வைரமாக நாங்க கொடுக்கிறோம். அதனால எல்லாருமே தாராளமாக வாங்கி அணிந்து கொள்ளலாம். அப்படின்னு நமக்கு சொல்லப்பட்டது. இப்ப இந்த வைரத்தை எல்லாரும் அணிந்து கொள்ளலாமா அப்படின்னா சிலருக்கு போட்டா நல்லா இருக்கும் சிலருக்கு எனக்கு போட்டேங்க நல்லாவே இல்லைங்க எனக்கு போட்டதிலிருந்து ஒரே பிரச்சனை அப்படின்னா நீங்கள் அணிய வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது இன்னொரு விஷயமும் நீங்க தெரிஞ்சுக்கணும் இந்த வைரத்துல பெண்கள் ரொம்ப சுலபமா ஒரு மூக்குத்தி வாங்கி போற்றலாம். அப்படின்னு நினைச்சு ஒரு மூக்குத்தி வாங்கி போட்டுடுவாங்க ஆனால் சில காலமா அவங்களுக்கு தலைவலி இருந்துகிட்டே இருக்கும்
காரணம் என்னன்னே தெரியாது எனக்கு கண்ணு வலி இருக்கு தலைவலி இருக்கு தலைவலி இருக்கு தலைவலி இருக்கு அப்படின்னு சொல்லிட்டு இருப்பாங்க என்னையிலிருந்து இந்த தலைவலி நீங்க யோசிங்க நான் இந்த வைர மூக்குத்தி மாத்துன நாள்ல இருந்து அந்த தலைவலி இருக்கும். ஏன்னா இந்த வைரத்தின் ஒளி கண்ணில் பட்டு அது தலைவலியை ஏற்படுத்தக் கூடியதும் சில பேருக்கு இயற்கையாக அமைவது உண்டு. அதனால பைரம் ஒளித்தன்மை உடையது அது ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளும் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாதே இந்த வைரத்தை கண்டிப்பா இன்னார் போடக்கூடாதுமா இது உங்களுக்கு ஒதுக்கவே ஒத்துக்காது அப்படின்னு யாராவது இருக்காங்களாமா அப்படி நீங்க கேட்டீங்கன்னா இந்த விஷயத்தை நம்ம பெரியவங்க சொல்லுவாங்க அதாவது
வைரம் என்பது ஆடம்பரத்தினுடைய ஒரு வெளிப்பாடு நிறைய பணம் இருக்கிறவங்கதான் வைர வாங்க முடியும் ஆன்மீக நாட்டம் அப்படிங்கறது வரவர அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் எல்லாவற்றையும் துறந்து விடுவார்கள் குறிப்பாக வைரத்தையும் அவர்கள் துறந்து விடுவார்கள் ஏனெனில் ஆன்மீக நாட்டம் ரொம்ப அதிகமாயிடுச்சு நா அவர்கள் எதையும் அணிந்து கொள்ள விருப்பப்பட மாட்டார்கள் அப்படிங்கறது ஒரு உளவியல் ரீதியான காரணமாகவும் அமைந்திருக்கு. அதனாலதான் துறவரத்தை நாடிச் செல்லுபவர்கள் வைரத்தை அணியக்கூடாது அப்படின்னு சொல்லி பெரியோர்கள் நமக்கு சொல்லி இருக்கிறார்கள்