வெந்தயக்கீரை நன்மைகள் என்ன என்பதை பற்றி கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் பொதுவாக உடலுக்கு கீரை என்றாலே மிகப்பெரிய அருமருந்தாக விளங்குகிறது அதுவும் வெந்தயக்கீரை ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்காத பொக்கிஷம் என்று கூட சொல்லலாம் அந்த வகையில் வெந்தயக் கீரையின் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம் மாதத்திற்கு ஒரு முறை இதை சேர்த்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக பல நன்மைகள் உண்டு.
வெந்தயக் கீரை நன்மைகள்
1. முடி அதிக அளவு வளர்ச்சி அடைவதற்கு வெந்தயக்கீரை உதவுகிறது.
2. சருமத்தில் உள்ள தழும்புகளை போக்குவதற்கு வெந்தயக்கீரை உதவுகிறது.
3. உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதற்கு வெந்தய கீரை உதவுகிறது.





















