வெட்டிவேர் விநாயகர் வழிபாட்டால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன என்பதை கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் பொதுவாக விநாயகரை வணங்கினாலே பல நன்மைகள் கிடைக்கும் அதிலும் குறிப்பாக வெட்டிவேர் விநாயகர் வழிபாடு செய்வதால் நமக்கு முக்கியமான ஒரு சில தடைகள் நீங்கி நமக்கு நன்மைகள் கிடைக்கும் அந்த வகையில்.
வெட்டிவேர் விநாயகரை வழிபாடு செய்வதால் நமக்கு என்னென்ன பலன்கள் எல்லாம் கிடைக்கும் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
வெட்டிவேர் விநாயகர் வழிபாட்டு பலன்கள் :-
★ காரிய தடை ஏதேனும் இருந்தால் வெட்டிவேர் விநாயகரை வழிபடுவதால் அது நீங்கும்.
★ நீண்ட நாள் வேலை கிடைக்காமல் தடைப்பட்டு கொண்டிருந்தாள் வெட்டிவேர் விநாயகர் வழிபாடு செய்வதால் வேலை வாய்ப்புகள் கிடைத்து பல தடைகளும் நீங்கும்.
★ வருமானம் பெருகாமல் நஷ்டத்தில் இருக்கக்கூடியவர்கள் வெட்டிவேர் விநாயகர் வழிபாடு செய்வதால் வருமானம் இரட்டிப்பாக உயரும்.