வீடு கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் என்று சொல்வார்கள் அந்த வகையில் வீடு கட்டினால் மட்டும் போதாது வீட்டுக்குள் இருக்கக்கூடிய பெட்ரூம் என்று சொல்லக்கூடிய உறங்கும் அறையில் நறுமணமான வாசனை கண்டிப்பாக வரவேண்டும் ஏனென்றால் அதுதான் நம் வீட்டை நாம் எப்படி வைத்துக் கொள்கின்றோம் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டும்.
அந்த வகையில் அறையில் நறுமணம் வீச நம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி எளிமையான முறையை தெரிந்து கொள்வோம்.
மூலப் பொருள்
அறையில் ஏதேனும் துர்நாற்றம் இருந்தால் தண்ணீரில் ஆரஞ்சு தோலை போட்டு ஒரு வயாகரா டீ பாத்திரத்தில் கொதிக்க வைத்தாள் துர்நாற்றம் நீங்கும் இத்துடன் சந்தன எண்ணெய் ஐந்திலிருந்து ஆறு சொட்டுக்கள் சேர்த்தால் மிகவும் மனமாக இருக்கும் இயற்கையான கெட்ட வேதிப்பொருட்கள் இல்லாத சுற்றுப்புற சூழலை மாசு படுத்தாத ரூம் ஸ்பிரே இது.