வீட்டில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் செய்ய விரும்புகின்றோம். அதற்கு உகந்த நாள் எது.?

வீட்டில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் செய்ய விரும்புகின்றோம். அதற்கு உகந்த நாள் எது.?

கணபதி ஓமம் செய்ய உகந்த நாள் எது? நவகிரக ஹோமம் செய்ய உகந்த நாள் எது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கப் போகின்றோம் கணபதி ஓமம் மற்றும் நவகிரக ஹோமம் செய்ய எந்த நாள் சிறப்பானது என்பதை பற்றி வாருங்கள் பார்க்கலாம்.

வீட்டில் கணபதி ஓமம் மற்றும் நவகிரக ஓமம் செய்ய விரும்புகின்றோம் அதற்கு உகந்த நாள் எது :-
வளர்பிறை சதுர்த்தி மற்றும் தேய்பிறை அஷ்டமி மற்றும் பௌர்ணமி இந்த நாட்களில் உங்கள் ஜென்ம நட்சத்திரம் வருகின்ற அந்த நாளன்று உங்களுக்கு விசேஷமான நாள் அன்று நீங்கள் கணபதி ஓமம் மற்றும் நவகிரக ஓமம் செய்வது சிறப்பானது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top