வீட்டில் கணபதி ஓமம் மற்றும் நவகிரக ஓமம் செய்வதற்கு மிக சிறப்பான நாட்கள் எது / Ganapathi homam seiya nalla naal epothu

வீட்டில் கணபதி ஓமம் மற்றும் நவகிரக ஓமம் செய்வதற்கு மிக சிறப்பான நாட்கள் எது

புதிதாக வீடு கட்டினாலோ அல்லது புதிதாக ஒரு தொழில் தொடங்கினாலோ கணபதி ஹோமம் செய்வதும் நவகிரக ஹோமம் செய்வதும் வழக்கமாக இன்று மக்கள் மத்தியில் அதிக அளவு பார்க்கப்படுகிறது என முந்தைய காலத்தில் புதுமனை புகுவிழா என்பது பசும்பாலை காய்ச்சி அங்கு வந்த உறவினர்களுக்கு அந்தப் பசும்பாலை கொடுத்து மகிழ்வது தான் புதுமனை புகு விழாவாக இருந்தது முந்தைய காலத்தில் தமிழ் மரபில் இந்த கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் செய்வது வழக்கமாக இல்லை இன்றைய நவீன காலகட்டத்தில் பல படங்களை பார்த்து இந்த பார்ப்பனர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் அவர்களுக்கு அது ஒரு பிசினஸ் ஒரு வியாபாரம் என்ற நோக்கத்தில் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டுகளுக்கும் அல்லது ஒரு சில ஆண்டுகளுக்கும் இவ்வாறு புதிதாக மாறிக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் மாற்றப்பட்ட ஒரு விஷயம் தான் இந்த கணபதி ஓமம் நவகிரக ஓமம் தமிழ் மரபில் இது கிடையாது இதை புரிந்து கொள்ள வேண்டும்.

சரி வீட்டிற்கு கணபதி ஹோமம் மற்றும் நவ கிரக ஹோமம் செய்ய விரும்புகின்றேன் அதற்கு சிறந்த நாட்கள் எது? எந்த நாட்களில் கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் செய்தால் சிறப்பானதாக இருக்கும் என்பதை பார்க்கலாம் :-

வீட்டிற்கு கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் செய்வதற்கு சிறப்பான நாட்கள் வளர்ப்பிறை சதுர்த்தி மற்றும் தேய்பிறை அஷ்டமி மற்றும் பௌர்ணமி உங்கள் ஜென்ம நட்சத்திரம் வருகின்ற நாள் இந்த நாட்கள் மிகவும் விசேஷமான நாட்களாக பார்க்கப்படுகிறது.

மேலே சொல்லப்பட்ட இந்த நான்கு நாட்களை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் புதிதாக தொழில் தொடங்கினாலும் சரி அல்லது புதிதாக வீடு கட்டி குடியேறப் போகின்றீர்கள் என்றாலும் சரி இந்த நாட்களை நீங்கள் தேர்வு செய்து கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் செய்வது மிகவும் சிறப்பான நாட்களாக கருதப்படுகிறது இதை நான் சொல்லலைங்க பல்ல ஐயர் பூசாரிகள் சொன்ன ஒரு விஷயம் கடைபிடிக்கக்கூடிய ஒரு விஷயம் இன்றளவும் பெருமளவில் இதை தான் இந்த சிறப்பான நாட்களாக ஹோமம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top