விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக வீட்டில் லட்சுமி குத்துவிளக்கு ஏற்றுவது வழக்கம் ஏனென்றால் நம் வீட்டில் செல்வங்கள் நிறைந்து இருப்பதற்கும் எந்த குறைபாடும் இல்லாமல் நோய்கள் இல்லாமல் குடும்பம் தழைத்து ஓங்கி வாழ வேண்டும் என்றால் கண்டிப்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் லட்சுமி விளக்கு ஏற்றுவது சிறப்பானது.
அப்படி நீங்கள் வீட்டில் லட்சுமி விளக்கு ஏற்றும் போது அல்லது அகல் விளக்கு ஏற்றும் போது அப்படியும் இல்லை என்றால் கோவில்களில் நீங்கள் விளக்கு ஏற்றும் போது கண்டிப்பாக இந்த மந்திரத்தை சொல்லுங்கள் லட்சுமிதேவி உங்களுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாள்