விருச்சிகம் ராசிக்காரர்கள் அணிய வேண்டிய ராசி கல் மோதிரம்.
விருச்சிகம் ராசிகள் பிறந்தவர்கள் சகல நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்றால் ராசி கல் பயன்படுத்துவது நல்லது அந்த வகையில் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ராசியின் அடிப்படையில் ராசி கல் பயன்படுத்த வேண்டும் எந்த ராசிகள் பயன்படுத்தினால் விருச்சக ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்பதை பார்க்கலாம் விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ராசி கல் பவளம்