வியாழக்கிழமை சாய்பாபாவை எப்படி வணங்குவது? சாய்பாபாவை எப்போதும் முழு மனதோடு வணங்க வேண்டும். எந்தவித சந்தேகத்தில் கடவுளை வணங்க கூடாது.
சந்தேகத்தோடு இது நடக்குமா இது நடக்காதா? சாய் அப்பா என்னுடைய வேண்டுதலை கேட்டாரா என்ற சந்தேகத்தில் என்றுமே சாய் அப்பாவை வணங்கக்கூடாது முழு மனதோடு சாய் அப்பாவை வணங்க வேண்டும்.
நீங்கள் முழுமனதோடு சாயப்பாவை வேண்டி வணங்கினான் கண்டிப்பாக நீங்கள் வேண்டிய அத்தனை விஷயங்களை சாய் அப்பா உங்களுக்கு செய்து கொடுப்பார் இது 200 சதவீதம் சத்திய வாக்கு.
சாய் பக்தர்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் சாய் பாபாவை எப்போதும் முழு மனதோடு வேண்டி அவரிடம் கேளுங்கள் கேட்டது அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.