இன்று விநாயகர் சதுர்த்தி அனைவரும் கொண்டாடுகிறார்கள் அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி என்றால் என்ன என்பதை பற்றி சுருக்கமாக ஒரு கதையை நாம் இந்த பதிவில் பார்க்கலாம் விநாயகர் சதுர்த்தி என்றால் என்ன என்று பல பேர் பல கதைகள் சொன்னாலும் மிக முக்கியமான ஒரு கதையை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
விநாயகர் சதுர்த்தி என்றால் என்ன ஒரு ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று யானை முகத்துடன், மனித உடலோடு கூடிய அசுரன் கஜமுகாசூரனை, விநாயகர் வதம் செய்து தேவர்களை மீட்டார். அன்று முதல் இந்த நாள் விநாயகர் சதுர்த்தி தினமாக அனைவராலும் கருதப்பட்டு கொண்டாடப்படுகிறது.