விசாகம் நட்சத்திரம் குணங்கள் / Visagam Natchathiram Kunangal ( Character) in tamil

விசாகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
அறச்செயல்கள் செய்வதில் ஆர்வம் உடையவர்கள்.
மற்றவர்களை நம்பாதவர்கள்.
அறிவாற்றல் உடையவர்கள்.
அழகிய முக அமைப்பு உடையவர்கள்.
நல்ல குணநலன்களை உடையவர்கள்.
பிரபலமானவர்களின் தொடர்புகளை கொண்டவர்கள்.
பல விஷயங்களை அறிந்தவர்கள்.
கர்வம் உடையவர்கள்.
பொறாமை குணம் உடையவர்கள்.
கணிதத் துறையில் ஈடுபாடு உடையவர்கள்.
புகழுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
எதிலும் தீர்க்கமான முடிவுகளை கொண்டவர்கள்.
பொறுமையான செயல்பாடுகளை கொண்டவர்கள்.
தர்ம காரியம் செய்வதில் ஈடுபாடு கொண்டவர்கள்.
கட்டுக்கோப்பான உடலமைப்பு உடையவர்கள்.
தளக்கென கோட்பாடுகளை கொண்டவர்கள்.
சுக போக வாழ்க்கையில் ஆர்வம் கொண்டவர்கள்.
எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.