விக்கல் பிரச்சனையா கவலை வேண்டாம் விக்கல் நிற்க எளிமையான வீட்டு மருத்துவ வைத்தியம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் அதிக அளவு மசாலா கலந்த உணவுகளை உண்பதால் நமக்கு விக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது அல்லது ஒரு சில மருத்துவரை பார்க்கும்போது அவர்கள் போடக்கூடிய இன்ஜெக்ஷன் சிராாய்ட் ஆக இருந்தால் அதனால் விக்கல் ஏற்படுகிறது இதிலிருந்து எப்படி நம்மை பாதுகாப்பது என்பதை பற்றி நம் முன்னோர்கள் இயற்கையான மருத்துவ முறையை நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள் அதைத்தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.