வயிற்றில் அல்சர் ஏற்படுவதால் அல்லது தேவையில்லாத சில பொருட்களை உண்பதால் நம்முடைய வாயில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும் இதனால் வெளியில் பல பேரிடம் பேசுவதற்கு நாம் சங்கடப்படுவோம் இவ்வளவு ஏன் மனைவியிடம் கணவரிடம் நெருங்கி பேசக்கூட நாம் தயங்குவோம் அந்த வகையில் வாய் துர்நாற்றம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நம் முன்னோர்கள் எளிமையாக சொல்லி இருக்கின்றார்கள் அதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.