தேவை இல்லாத சில பொருட்களை உண்பதால் நம்முடைய உடலில் வாய்வுத் தொல்லை அதிகரிக்கிறது இந்த வாய்வு தொல்லையை முற்றிலும் குணப்படுத்த நாம் முன்னோர்கள் சொன்ன எளிமையான வீட்டு மருத்துவ முறையை இப்போது தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மூலப் பொருள்
வாய்வை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உண்பதால் ஏற்படும் தொல்லையிலிருந்து விடுபட தும்பை இலையின் சாறை தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் அருந்தி வர வாய்வுத் தொல்லை குணமாகும்.





















