வாய்ப்புண் நீங்க என்ன செய்ய வேண்டும் :-
அதிகளவு காய் கீரை எடுத்துக் கொள்ளாத காரணத்தினால் உடம்பில் சத்துக்கள் குறைந்த போது வாய்ப்புண் ஏற்படுகிறது அது மட்டுமல்லாமல் வயிற்றில் அல்சர் பிரச்சனை அதிகமாகும் போது வாய்ப்புண் ஏற்படுகிறது மற்றும் காய்ச்சல் அதிகமாக அடிக்கும் போது வாய்ப்புண் ஏற்படுகிறது இப்படி வாய்ப்புண் ஏற்படும்போது அதை நீக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் எளிமையான முறையை சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள் அதை தான் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.