ஒருவர் எந்த வழியை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளலாம் ஆனால் வயிற்று வலி வயிற்று எரிச்சல் மற்றும் வாதம் இது போன்ற வழிகளை கண்டிப்பாக எவராலும் தாங்கிக் கொள்ள முடியாது அந்த அளவிற்கு தலைவலி மற்றும் வயிற்று வலி மிகப் பெரிய வலிகளாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் வாதத்தை குணப்படுத்த நாம் என்ன செய்வது எளிமையான வீட்டு மருத்துவ முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.
மூலப் பொருள்
மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கொண்டால் மேகப்புண், மேக படைகள், வட்டமான படைகள், நச்சுடீகள் நீங்கும். தினம் 1/2 கிராம் அளவு மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண் வலி நீங்கும். வாதத்தை கட்டுப்படுத்தும்.





















