வயிற்று வலியா கவலை வேண்டாம் கடுமையான வயிற்று வலி போக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள் உணவே மருந்து அந்த உணவின் மூலமாக நம்முடைய வயிற்று வலி எப்படி குணப்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.