வயிற்றுப்புண் இன்றைய காலகட்டத்தில் அதிக அளவு எல்லோருக்கும் இருக்கின்றன காரணம் ஸ்பைசியான ஃபுட் அதிகமாக எடுத்துக் கொள்வதால் அவர்களுக்கு வயிற்றுப்புண் ஏற்படுகிறது அதாவது அல்சர் வந்துவிடுகிறது அல்சர் வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் பாருங்கள் முழுமையான தகவலை தெரிந்து கொள்வோம்.