வயிற்று தொல்லை தீர நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இதில் நாம் பார்ப்போம் எளிமையான முறையில் நாட்டு மருத்துவ குறிப்புகளை நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றார்கள், இதை வைத்து நம்முடைய வயிற்று தொல்லைகளை குணப்படுத்த முடியுமா பாருங்கள் தெரிந்து கொள்வோம்.
மூலப் பொருள்
திப்பிலி ஓமம் கருஞ்சீரகம் பொரித்த பெருங்காயம் சம அளவு எடுத்து பொடி ஆக்கி வெந்நீர் அல்லது மோரில் கலந்து உட்கொள்ள செரியா கழிச்சல், மந்தம் வயிற்று பொருமல், வாய்வுத் தொல்லை ஆகியவை தீரும்