வயிற்றுக் கடுப்பா கவலை வேண்டாம் வயிற்று கடுப்பு நீங்க என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை :-
வயிற்று கடுப்பா கவலை வேண்டாம் வயிற்று கடுப்பு நீங்க எளிமையான வீட்டு மருத்துவ முறையை நம் முன்னோர்கள் நமக்காக சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள் கண்டிப்பாக ஒவ்வொருவரும் இதை தெரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் எப்போதும் ஆங்கில மருந்தை நோக்கி நம்மால் சென்று கொண்டிருக்க முடியாது ஏனென்றால் அதில் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும் இயற்கையான முறையில் எந்தவிதமான பக்க விளைவும் இல்லாமல் நம்முடைய முன்னோர்கள் நமக்கு சில விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் அதை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் வாருங்கள் பார்ப்போம்.