வயிற்றில் இருக்கக்கூடிய புண் குணமாக நாம் என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை
காரமான உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்வதால் அல்லது அதிக அளவு மருந்துகளை எடுத்துக் கொள்வதால் வயிற்றில் புண்கள் ஏற்பட்டு விடுகிறது இதனால் நாம் எளிமையான வீட்டு மருத்துவ முறையில் நம்முடைய அல்சரை எப்படி குணப்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம்.