வணிசை கரணம் பலன்கள் / Vanisai Karanam Palan in tamil

வணிசை கரணம் பலன்கள் / Vanisai Karanam Palan in tamil

  • வனிசை காரணத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய மிருகம் எருது
  • இந்த வனிசை காரணத்தில் பிறந்தவர்களுக்கு அதிக அளவு கற்பனை வளம் கொண்டவர்களாக இருப்பார்கள் குறிப்பாக சினிமா துறையாக இருக்கட்டும் கதைகள் எழுதுவதாக இருக்கட்டும், இவை அனைத்துமே வணிசை கரணத்தில் பிறந்தவர்களே அதிகளவு ஈடுபாடுகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்
  • எந்த ஊர் காரியமாக இருந்தாலும் பேசியே காரியத்தை சாதிக்க கூடிய திறமை இந்த வணீசை காரணக்காரர்களுக்கு உண்டு.
  • அட்மினிஸ்ட்ரேஷன் என்று சொல்லக்கூடிய நிர்வாக திறமை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்
  • எதிர்பாலின மக்கள் மீது அதிக அன்பு கொண்டவர்களாகவும் விருப்பம் கொண்டவர்களாகவும் இந்த வணிசை கரணத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள்
  • யாருடைய உதவியும் இல்லாமல் தனித்து ஒரு செயலை செய்யக் கூடியவர்கள் தனித்து ஒரு இயங்கக்கூடிய விருப்பம் கொண்டவர்களாகவே இந்த வணிசைக் கரணத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.
  • எந்த ஒரு காரியமாக இருந்தாலும் ஒன்றுக்கு நூறு முறை யோசித்து திட்டமிட்டு செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • வனிசை கரணத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் எனக்கு ஒரு லாபம் உண்டா என்று யோசித்து செய்யக்கூடிய நபராகவே இருப்பார்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top